| 01.01.2022 சனி ஆங்கில புத்தாண்டு |
| 02.01.2022 ஞாயிறு ஸ்ரீ அனுமந் ஜெயந்தி |
| 13.01.2022 வியாழன் வைகுண்ட ஏகாதசி |
| 14.01.2022 வெள்ளி தைப் பொங்கல் |
| 18.01.2022 செவ்வாய் தை பூசம் |
| 09.02.2022 தை கிருத்திகை |
| 01.03.2022 செவ்வாய் மஹா சிவராத்திரி |
| 18.03.2022 வெள்ளி பங்குனி உத்திரம் |
| 10.04.2022ஞாயிறு ஸ்ரீ ராம நவமி விழா |
| 14.04.2022 வியாழன் தமிழ் வருடப் பிறப்பு |
| 16.04.2022 சனி சித்ரா பௌர்ணமி விழா |
| 29.05.2022 ஓம் ஸ்ரீ ஷிர்டி நாக சாய் நாதர் ஆலய 07ஆம் ஆண்டு விழா |
| 23.07.2022 சனி ஆடி கிருத்திகை |
| 24.07.2022 ஞாயிறு ஆடி திருவிழா ( 2வது வாரம்). |
| 01.08.2022 திங்கள் ஆடிப் பூரம் |
| 19.08.2022 வெள்ளி கிருஷ்ண ஜெயந்தி |
| 31.08.2022 புதன் விநாயகர் சதுர்த்தி திருவிழா |
| 29.09.2022 திங்கள் நவராத்திரி விழா ஆரம்பம். |
| 05.09.2022 புதன் நவராத்திரி விழா நிறைவு |
| 24.10.2022 திங்கள் தீபாவளி பண்டிகை |
| 25.10.2022 செவ்வாய் கந்த சஷ்டி ஆரம்பம் |
| 28.0.10.2022 வெள்ளி நாக சதுர்த்தி |
| 30.10.2022 ஞாயிறு கந்த சஷ்டி நிறைவு |
| 08.11.2022.செவ்வாய் அன்னாபிஷேகம் |
| 06.12.2022 செவ்வாய் திருக்கார்த்திகை விழா |
| 23.12.2022 வெள்ளி அனுமந் ஜெயந்தி. |